S ராமகிருஷ்ணன் சமகால தமிழ் இலக்கிய மாமேதை S.ரா அவர்களின் குறுங்கதை. உங்கள் வாழ்நாளில் இந்த ஒரு கதையை மட்டுமாவது படிக்கவேண்டுமென்று பரிந்துரைப்பேன். https://www.sramakrishnan.com/கடைசி-விலங்கு முதலாம் உலகப்போரின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. உலகமகா யுத்தம் அத்தனை உயிர்களும் துப்பாக்கி குண்டுகளுக்கும் பீரங்கி சத்தத்திற்கும் அஞ்சி கூடடைந்திருக்கையில் ஒரு கரடியின் உணர்வை பதிவு செய்பவனே மகத்தான கலைஞன். ஒரு ரோஜா இதழுக்குள் அமிழ்ந்திருக்கும் மொத்த தோட்டத்தை போன்றது இக்குறுங்கதை. S. ரா வுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.